நீங்கள் தேடியது "Madurai News"

கோலாகலமாக தொடங்கிய எருது கட்டு திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்
6 Feb 2020 1:22 PM GMT

கோலாகலமாக தொடங்கிய எருது கட்டு திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் உள்ள சோனை கருப்பசாமி கோயிலின் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, எருது கட்டு திருவிழாவை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 8 ஆம் தேதி சாமி தரிசனம் கிடையாது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
6 Feb 2020 11:58 AM GMT

"மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 8 ஆம் தேதி சாமி தரிசனம் கிடையாது" - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

எரிந்து சாம்பலான குடிசையில், எஞ்சியதை தேடும் மூதாட்டி...
19 Jan 2020 3:07 AM GMT

எரிந்து சாம்பலான குடிசையில், எஞ்சியதை தேடும் மூதாட்டி...

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் உள்ள தீர்த்தகாட்டில் 75 வயது மூதாட்டி பாண்டியம்மாள் குடிசை ஒன்றில் வசித்து வந்த நிலையில், அது நேற்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்
15 Jan 2020 3:16 PM GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகளாக வழங்கப்பட்டன.