#BREAKING || தடை செய்யப்பட்ட PFI அமைப்பு..மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ

#BREAKING || தடை செய்யப்பட்ட PFI அமைப்பு..மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ
Published on
• தடை செய்யப்பட்டுள்ள பிஎஃப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ • மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை • பிஎஃப்ஐ அமைப்பில் சிலர் தொடர்ந்து செயல்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கை • பிஎஃப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவர் கைசர் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் கைது
X

Thanthi TV
www.thanthitv.com