நீங்கள் தேடியது "Madurai News"

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்
15 Jan 2020 3:16 PM GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகளாக வழங்கப்பட்டன.

மதுரை பாலமேட்டில் 50,000 பேர் ஜல்லிக்கட்டை பார்க்க ஏற்பாடு
8 Jan 2020 1:21 PM GMT

மதுரை பாலமேட்டில் 50,000 பேர் ஜல்லிக்கட்டை பார்க்க ஏற்பாடு

மதுரை மாவட்டம் பாலமேட்டில், நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக கேலரி அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் : மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு
1 Jan 2020 6:28 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் : மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு

மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துகை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐக்கிய ஜமாத் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

தண்ணீர் நிறைந்து காணப்படும் தெப்பக்குளம்: பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி
26 Dec 2019 12:11 AM GMT

தண்ணீர் நிறைந்து காணப்படும் தெப்பக்குளம்: பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

வேலைக்காக பெண்ணாக மாறிய ஆண் : நிஜ வாழ்க்கையில் ஒரு அவ்வை சண்முகி
5 Dec 2019 6:24 PM GMT

வேலைக்காக பெண்ணாக மாறிய ஆண் : நிஜ வாழ்க்கையில் ஒரு அவ்வை சண்முகி

சினிமா பாணியில் ஆண் ஒருவர் வேலை கிடக்க பெண்ணாக மாறிய சம்பவம் மானாமதுரை அருகே அரங்கேறியுள்ளது.

வெங்காய பயிர்களில் நோய் தாக்கம் - விவசாயிகள் கவலை
4 Dec 2019 9:07 AM GMT

"வெங்காய பயிர்களில் நோய் தாக்கம்" - விவசாயிகள் கவலை"

மதுரை பாலமேடு பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களில், சப்பான் நோய் தாக்கி அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காணாமல் போன 10ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
1 Dec 2019 3:29 PM GMT

காணாமல் போன 10ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

மதுரையில் காணமல் போன பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் வைகையாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக நடந்த நேர்காணல் : போலி என தகவல் பரவியதால் ஏஜெண்ட் தப்பியோட்டம்
22 Nov 2019 11:57 AM GMT

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக நடந்த நேர்காணல் : போலி என தகவல் பரவியதால் ஏஜெண்ட் தப்பியோட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி நேர்காணல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
19 Oct 2019 11:16 PM GMT

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலை நடுவே திடீரென தீப்பற்றி எரிந்த கார்
7 Aug 2019 9:42 PM GMT

சாலை நடுவே திடீரென தீப்பற்றி எரிந்த கார்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
22 Jun 2019 10:01 PM GMT

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை
21 April 2019 4:08 AM GMT

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.