சாலை நடுவே திடீரென தீப்பற்றி எரிந்த கார்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை நடுவே திடீரென தீப்பற்றி எரிந்த கார்
x
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரில் தீப்பற்றியதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக காரை விட்டு வெளியேறினார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.  தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை விரைந்து அணைத்தனர். முதற்கட்டவிசாரணையில், காரில் இருந்த கேஸ் இணைப்பில் ஏற்பட்ட கேஸ் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்