நடிகர் நாகேஷுக்கு பிறந்தநாள் இன்று : மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர்

தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதித்து சென்றவர்களில் ஒருவரான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று.

Update: 2019-09-27 11:45 GMT
தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதித்து சென்றவர்களில் ஒருவரான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று. தமிழகத்தின் சார்லி சாப்ளின், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் எனப் புகழப்பெற்ற நாகேஷின் கலைப்பயணம் குறித்து பார்ப்போம்
Tags:    

மேலும் செய்திகள்