வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 91 பேர் - கென்யாவில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-04-30 14:46 GMT

கென்யா வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 91 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கென்யாவில் உள்ள மை மஹியு நகரில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர்... கென்யா முழுவதும் கடந்த மாதம் முதல் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 169 பேர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்