ரஷ்யா - உக்ரைன் போரில் - உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2024-05-17 10:06 GMT

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கூறினார். இலங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரஷ்ய-உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக ஆட்களை அழைத்துச் செல்வதாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்