சுபஸ்ரீ உடலுக்கு திமுக எம்எல்ஏ அஞ்சலி

சுபஸ்ரீ உடலுக்கு பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-09-13 09:11 GMT
சுபஸ்ரீ உடலுக்கு பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, நேரில் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நடைமுறைபடுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.சுபஸ்ரீ குடுபத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்