பிரசித்தி பெற்ற கோயிலில் பிரதமர் மோடிக்கு மரியாதை | Pm Modi

Update: 2024-05-08 09:11 GMT

தேர்தல் பிரசாரத்திற்காக தெலங்கான சென்றுள்ள பிரதமர் மோடி, கரீம்நகர் வெமுலவாடாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அந்த காட்சியை தற்போது பார்ப்போம்........

Tags:    

மேலும் செய்திகள்