முதல்வருடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இஸ்ரேல் நாட்டின் தூதர் டாக்டர் ரான் மல்கா சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

Update: 2019-06-18 14:23 GMT
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தென் இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் டானா குர்ஷ் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்