சேலம் கலவரத்தில் ஸ்பாட்டிலேயே பெட்ரோல் குண்டு தயாரிக்கும் இளைஞர்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2024-05-05 03:43 GMT

சேலம் கலவரத்தில் ஸ்பாட்டிலேயே பெட்ரோல் குண்டு தயாரிக்கும் இளைஞர்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கோவில் திருவிழா கலவரத்தின்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞரின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட இரு தரப்பினர் கலவரத்தில் பல்வேறு கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தின் போது கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு இளைஞர் பெட்ரோலை பிடித்து பெட்ரோல் குண்டு தயாரித்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்