கட்சி கொடிகளுடன் கூடிய ஹெல்மெட் மற்றும் சீட் கவர்கள்

தேர்தலை முன்னிட்டு, சென்னையில் கட்சி கொடிகளுடன் கூடிய ஹெல்மெட் மற்றும் சீட் கவர்களின் விற்பனை களைகட்டி வருகிறது.

Update: 2019-04-09 04:24 GMT
தேர்தலை முன்னிட்டு, சென்னையில் கட்சி கொடிகளுடன் கூடிய ஹெல்மெட் மற்றும் சீட் கவர்களின் விற்பனை களைகட்டி வருகிறது. கட்சிக் கொடிகள் மற்றும் சின்னங்கள் பதிக்கப்பட்ட ஹெல்மேட்டுகள் மற்றும் சீட் கவர்கள் 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஆர்டரின் பேரில் செய்து விற்கப்படுகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்