"அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி" - ராமதாஸ் உறுதி

அதிமுக கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும்18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2019-04-09 02:43 GMT
அதிமுக கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும்18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நல்லாட்சியாக மக்களுக்கு அதிக அளவில் நல்ல பல திட்டங்களை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்