"பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம்" - தமிழச்சி தங்கபாண்டியன்

மக்களவை தேர்தலில் போட்டியிட தன்னுடன் சேர்த்து, ஐந்து எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு..

Update: 2019-03-20 11:34 GMT
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட தன்னுடன் சேர்த்து, ஐந்து எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்