பல்தான்ஸ்-க்கு பயத்தை காட்டிய டெல்லி - ஷாக்கில் உறைந்த ஹர்திக்

Update: 2024-04-28 04:54 GMT

பல்தான்ஸ்-க்கு பயத்தை காட்டிய டெல்லி - ஷாக்கில் உறைந்த ஹர்திக்

ஐபிஎல் தொடரில் மும்பை- டெல்லிக்கு இடையிலான பரபரப்பான போட்டியில்10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய டெல்லி தொடக்க வீரர்கள் ஜேக் பிராசர்- அபிஷேக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிடியாக 114 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து, அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக பேட்டை சுழற்ற, அந்த அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. கடைசி ஓவரில் மும்பை வெற்றிபெற 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 14 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்