"ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்" - தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-15 12:16 GMT
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க., காங்கிரசுடன் இல்லாத கட்சிகளோடு கூட்டணி அமைக்கப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்