`பாவக்கதைகள்' பாணியில் 6 மாத கர்ப்பிணி ஆணவக்கொலை..

Update: 2025-12-22 21:12 GMT

பட்டியலின வாலிபரை காதல் திருமணம் செய்ததால், கர்ப்பிணி மகளை இரும்பு ராடால் அடித்துகொலை செய்திருக்கிறார் இங்கொரு தந்தை... இந்த காலத்துல யாரு சார் ஜாதியெல்லாம் பாக்குறாங்க... எனக்கூறுபவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சான்று....

Tags:    

மேலும் செய்திகள்