Chhattisgarh | முகத்தில் ஸ்பிரே அடித்து ATMல் கைவரிசை - அப்படியே படம் பிடித்து காட்டும் சிசிடிவி

Update: 2025-12-22 09:08 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில், ஏ.டி.எம்.மில் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது, முகத்தில் ரசாயன ஸ்பிரே அடித்து பணத்தை கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜாங்கிர்-சம்பா மாவட்டம் அகல்தரா என்ற இடத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்