BJP | Congress | மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் வந்த பரபரப்பு முடிவுகள்
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி
மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் 214 நகராட்சி, நகர பஞ்சாயத்துகளை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது... காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன...