Sabarimala | சபரிமலை தங்க கொள்ளை சம்பவம் - நடந்தது என்ன?

Update: 2025-12-22 02:48 GMT

சபரிமலை தங்க கடத்தல் வழக்கில், சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் சி இ ஓ பங்கஜ் பண்டாரி மற்றும் கோவர்தன் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் அவர்களது பங்கு குறித்து உண்ணி கிருஷ்ணன் போற்றி அளித்த வாக்குமூல விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்