Love Marriage | தாலியோடு வந்து ப்ரப்போஸ் - `ஓகே’ சொன்னவுடன் அங்கேயே காதலியை மனைவியாக்கிய காதலன்
மாலில் வைத்து காதலிக்கு தாலி கட்டிய இளைஞர்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு இளைஞர் மாலில் வைத்து தன் காதலிக்கு தாலி கட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... ப்ரப்போஸ் செய்த கையோடு அந்த இளைஞர், அப்பெண்ணுக்கு குங்குமம் இட்டு தாலி கட்டி திருமணமும் செய்துள்ளார். பின்பு இருவரும் கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.