BJP Donation Fund | வசூல் அறக்கட்டளை - ரூ.3,112 கோடி நிதி பெற்ற பாஜக

Update: 2025-12-22 04:32 GMT

வசூல் அறக்கட்டளை - ரூ.3,112 கோடி நிதி பெற்ற பாஜக

தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டாலும், வசூல்

அறக்கட்டளைகள் மூலமாக பாஜக 3 ஆயிரத்து 112 கோடி ரூபாய் நிதி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது...

காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 698 கோடி ரூபாய் மட்டுமே நிதி கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்