Snake | "ஆத்தாடி..." - பாம்பை கடித்து விழுங்கும் ராஜநாகம்.. அதிர்ச்சி காட்சி
பாம்பை விழுங்க முயன்ற ராஜநாகம் - வைரலான வீடியோ
கேரளா மாநிலம், எர்ணாகுளம் கோதமங்கலத்தில் நீளமான ராஜநாகம் ஒன்று மற்றொரு பாம்பை விழுங்க முயன்ற காட்சி வைரலாகி வருகிறது.
இடைமலை ஆற்றில் இரண்டு ராஜ நாகங்கள் சண்டையிட்டுகொண்ட நிலையில், பெரிய ராஜநாகம் மற்றொரு ராஜநாகத்தின் தலையை கடித்து விழுங்க முயன்றது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.