MESSI INDIA TOUR || GOAT Tour மெஸ்ஸிக்கு எத்தனை கோடி தெரியுமா? - கிட்ட தட்ட..

Update: 2025-12-21 14:20 GMT

இந்திய சுற்றுப்பயணத்திற்கு கால்பந்து ஜாம்பவானான

லியோனல் மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 11 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் டிக்கெட் விற்பனையின் மூலம் 30 சதவீதத்தையும் ஸ்பான்சர்களிடம் இருந்து 30 சதவீதத்தையும் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்