Funeral | Love | Daughter | காதலனுடன் சென்ற பெண் - உருவபொம்மைக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்கு

Update: 2025-12-22 10:21 GMT

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் காதலனுடன் பெண் சென்றதால், அவரது உருவ பொம்மையை பாடையில் ஏற்றி குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். விதிஷா பகுதியை சேர்ந்த சவிதா, தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், அவரது உருவ பொம்மையை, பாடை கட்டி இழுத்துச் சென்று சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்