நீங்கள் தேடியது "Smriti Irani"

தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி
30 Jun 2019 8:58 AM GMT

தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.

மேடையில் ஸ்மிருதி இரானியின் காலை பிடித்து கதறிய பெண்...
22 Jun 2019 9:38 PM GMT

மேடையில் ஸ்மிருதி இரானியின் காலை பிடித்து கதறிய பெண்...

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மேடை ஏறிய பெண் ஒருவர் ஸ்மிருதி இரானியின் காலை பிடித்தபடி விடாமல் கதறி அழுதார்.

பாதுகாப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு அமைச்சர்கள் குழு : பிரதமர் மோடி நடவடிக்கை
6 Jun 2019 8:06 AM GMT

பாதுகாப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு அமைச்சர்கள் குழு : பிரதமர் மோடி நடவடிக்கை

பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அமைச்சர்கள் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை - அமைச்சர் ஜெயக்குமார்
1 Jun 2019 11:31 AM GMT

"இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"1965-ல் காங். கொண்டு வந்தபோது மிகப்பெரிய போராட்டம் நடந்தது"

பிரதமர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஆசை -  கமல்ஹாசன்
1 Jun 2019 8:09 AM GMT

"பிரதமர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஆசை" - கமல்ஹாசன்

"தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட கூடாது"

சாலையோரத்தில் கரும்புச்சாறு அருந்திய ஸ்மிரிதி இராணி
15 April 2019 12:17 PM GMT

சாலையோரத்தில் கரும்புச்சாறு அருந்திய ஸ்மிரிதி இராணி

உத்தரபிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடும், ஸ்மிரிதி இராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மணித்துளியை கூட வீணாக்க மாட்டேன் - பிரதமர் மோடி
13 April 2019 3:53 AM GMT

மணித்துளியை கூட வீணாக்க மாட்டேன் - பிரதமர் மோடி

ஒவ்வொரு மணித்துளியும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமேதி தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக திரும்புமா இஸ்லாமியர்கள் வாக்கு...?
3 April 2019 6:44 AM GMT

அமேதி தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக திரும்புமா இஸ்லாமியர்கள் வாக்கு...?

நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நிலவும் நிலை.

(15/02/2019) ஆயுத எழுத்து :  அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் ? பலவீனம் ?
15 Feb 2019 4:37 PM GMT

(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் ? பலவீனம் ?

(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் ? பலவீனம் ? - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // லட்சுமணன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஸ்வரி, அ.தி.மு.க

அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும் - பாலகிருஷ்ணன்
15 Feb 2019 12:54 PM GMT

"அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும்" - பாலகிருஷ்ணன்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது கொள்கை இல்லாத கூட்டணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.