"அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும்" - பாலகிருஷ்ணன்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது கொள்கை இல்லாத கூட்டணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும் - பாலகிருஷ்ணன்
x
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது கொள்கை இல்லாத கூட்டணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்