"பிரதமர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஆசை" - கமல்ஹாசன்

"தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட கூடாது"
x
தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் வரும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டும என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.  

Next Story

மேலும் செய்திகள்