Vijay | Arcot Nawab | விஜய் முகத்துக்கே நேரே ஆளும் அரசை பாராட்டிய நவாப்
தவெக சார்பில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய ஆற்காடு நவாப் முகமது அலி... தமிழ்நாடு அமைதியான மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது என புகழ்ந்துரைத்தார்...