Dindigul Market Issue | ``மார்க்கெட்டா? குப்பை மேடா?..'' | வேதனையில் வியாபாரிகள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் சரியில்லாத நிலையில் பேரூராட்சி நிர்வாகமும், ஒப்பந்ததாரர்களும் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும் வியாபாரிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.