Ramanathapuram | CM | "எங்களைக் காப்பாற்றுங்கள்"முதல்வருக்கு சிறுவர்கள் கோரிக்கை

Update: 2025-12-22 12:44 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பொத்தநதி கிராமத்தில், மாசு கலந்த குடிநீரால் சிறுநீரக கோளாறு ஏற்படுவதாக, கூறப்படும் நிலையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதே நிலை நீடித்தால், தங்கள் தாத்தா, பாட்டியைப் போல் தாங்களும் உயிரிழக்க நேரிடும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்