இது தொடர்பாக டுவிட்டரில் அவர், ஆபத்தான கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் தேவயானி, மற்றும் அவரது சகோதரர் விக்னேஷுக்கு தீயணைப்பு துறை சார்பாக பாராட்டுகள் என்றும், அவர்களாகவே இதைச் செய்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.