Nellai | Dog | Children | 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் - நெல்லையில் அதிர்ச்சி
நெல்லை மாவட்டம் மானூர் அருகே 4 வயது சிறுமியை தெருநாய் கடித்து குதறியதில் சிறுமி படுகாயம் அடைந்துள்ளார்...
படுகாயமடைந்த சிறுமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Next Story
