Child Dance | கருப்பசாமி வேடம்.. கையில் அரிவாளுடன் ஆக்ரோஷமாக ஆடிய சிறுவன் - தீயாய் பரவும் வீடியோ
வந்தவாசியில் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜையின் போது கருப்பசாமி வேடமணிந்த குழந்தையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குழந்தை குழந்தை கழுத்தில் எலுமிச்சை மாலையுடன் கையில் கத்தியைப் பிடித்துக் பாடலுக்கு ஏற்பஆடியது. புலி மீது அமர்ந்து கையில் வில்லுடன் வேட்டைக்கு செல்வது வந்த குழந்தையின் வீடியோவும் வரவேற்பை பெற்றது.
Next Story
