Bengaluru | Viral Video | சிறுவர்களை குறிவைத்து தாக்கும் இளைஞர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, இளைஞர் ஒருவர் திடீரென எட்டி உதைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
