Chennai | Child | குழந்தையின் தலையில் சிக்கிய அலுமினிய குண்டா - அகற்ற போராடிய திக் திக் வீடியோ

x

Chennai | Child | குழந்தையின் தலையில் சிக்கிய அலுமினிய குண்டா - அகற்ற போராடிய திக் திக் வீடியோ

குழந்தையின் தலையில் சிக்கிய அலுமினிய பாத்திரம் - போராடி அகற்றம், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இரண்டரை வயது குழந்தையின் தலையில் அலுமினிய குண்டா மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அலுமினிய குண்டாவை குழந்தையின் தலையில் இருந்து போராடி அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் தீயணைப்பு வீரர்களுக்கு நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்