Thiruvarur | 13 வயதில் நாதஸ்வரம் வாசித்து அசத்தும் மாணவி - சுற்றி நின்று வியந்து பார்த்த மக்கள்

x

திருவாரூரில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கோவில் குடமுழுக்கு, திருமணம். கோவில் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்து அசத்தி வருகிறார். சோமஸ் கந்தன் என்பவரின் மகள் ஜனனி நாதஸ்வரம் மீது ஆர்வம் கொண்டு தனது மாமாவிடம் முறைப்படி கற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளில் இடைவிடாது மேற்கொண்ட முயற்சியால் இன்று பல அரங்குகளில் ஜனனியின் நாதஸ்வரம் ஒலிக்க தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்