காதலர்களை கவரும் ரோஜா மலர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சாகுபடி

Update: 2019-02-11 04:08 GMT
காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் கார்னேஷன் ரோஜா போன்ற மலர்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. அங்கு நவீன தொழில்நுட்பத்தில் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மலர்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்