சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இரவு வரை கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரயிலில் அனைத்து வழித்தடங்களிலும் நாளை இரவு வரை கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2019-02-10 16:42 GMT
இதன் காரணமாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்