பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கர்கள்... - உச்சக்கட்ட பரபரப்பில் நியூ ஹவன்

Update: 2024-04-29 08:30 GMT

இஸ்ரேல் காசா போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பல்கலைக்கழகங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹவன் பகுதியில் அமெரிக்கர்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினர்... கொலம்பியா, NYU மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற பல்கலைக்கழக வளாகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யேல் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் நடைபெறும் நிலையில், தொடர்ந்து பல்கலைக்கழகம் அருகிலேயே வீதிகளில் இறங்கி இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்