5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
மோடி அலை என்ற மாயை உடைப்பு - டி.ராஜா
5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்
திமுகவை எதிர்த்து அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் - ஜெயக்குமார்
5 மாநில தேர்தல் முடிவுகள் : வைகோ கருத்து
5 மாநில தேர்தல் முடிவுகள் : பாஜகவிற்கு மரண அடி - பாலகிருஷ்ணன்
5 மாநில தேர்தல் முடிவுகள் : ராகுல்காந்தியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி
பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்ததே காரணம் - இல.கணேசன்
5 மாநில தேர்தல் முடிவுகள் : பாஜக தோற்றதில் எந்த வருத்தமும் இல்லை - ஜெயக்குமார்