கஜாவுக்கு அடுத்தது என்ன...? - ரமணன் விளக்கம்

கஜா புயல் ஏற்பாடுகள் குறித்தும், எச்சரிக்கை கூண்டு ஏற்றுவது குறித்தும் வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்

Update: 2018-11-15 13:40 GMT
கஜா புயல் ஏற்பாடுகள் குறித்தும், எச்சரிக்கை கூண்டு ஏற்றுவது குறித்தும் வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். ரெட் அலர்ட் கொடுப்பது அவசியம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்