"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.;
வடகிழக்கு பருவமழை புயலாக மாறக்கூடும் என அறிவிப்பு கிடைத்துள்ள நிலையில், வடக் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 32 வருவாய் மாவட்டங்களிலும், புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.