நீங்கள் தேடியது "heavy rain in chennai"
25 Oct 2020 8:53 AM GMT
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Aug 2020 3:16 AM GMT
சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை
சென்னையில் விடிய விடிய பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது.
1 Dec 2019 6:30 AM GMT
தொடரும் கனமழை- மிதக்கும் கடலூர்
கனமழை காரணமாக கடலூர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
21 Oct 2019 9:03 AM GMT
கனமழை எச்சரிக்கை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2019 7:06 AM GMT
சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலையில் முதல் சுமார் 2 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது.
13 Oct 2019 8:55 AM GMT
"வடகிழக்கு பருவமழை அக். 17-ம் தேதி தொடங்க வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்
அக்டோபர் 17ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Sep 2019 10:44 AM GMT
"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Sep 2019 5:52 AM GMT
"சென்னையில் கனமழை தொடரும்"- செல்வகுமார், தனியார் வானிலை ஆர்வலர்
சென்னையில் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
16 Sep 2019 10:27 AM GMT
"10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
15 Sep 2019 12:03 PM GMT
வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவரித்துள்ளார்.
26 Aug 2019 7:16 PM GMT
கோவையில் இருந்து டெல்லி, துபாய்க்கு விமான சேவை கோரி மனு - அமைச்சர் வேலுமணி
கோவையில் இருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை கேட்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்திருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
20 Aug 2019 10:51 AM GMT
வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.