கோவையில் இருந்து டெல்லி, துபாய்க்கு விமான சேவை கோரி மனு - அமைச்சர் வேலுமணி

கோவையில் இருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை கேட்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்திருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
x
கோவையில் இருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை கேட்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்திருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் பன்னாட்டு விமான சேவை வரும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்