"வடகிழக்கு பருவமழை அக். 17-ம் தேதி தொடங்க வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் 17ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
அக்டோபர் 17ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்