நீங்கள் தேடியது "Weather report"

பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
19 July 2020 10:12 AM GMT

"பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும் - வானிலை மையம்
9 Jan 2020 10:28 AM GMT

"அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும்" - வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Dec 2019 9:51 AM GMT

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.