ஆலங்கட்டி மழைக்கு காரணம் என்ன? - எத்தனை நாட்கள் நீடிக்கும்? - வெதர்மேன் பிரதீப் ஜான்

• கடும் கோடைக்கு இடையில் ஆச்சரியப்படுத்தும் ஆலங்கட்டி மழை! • சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம் என பல மாவட்டங்களில் பொழியும் ஆலங்கட்டிகள் • ஐஸ் கட்டிகளை அள்ளிப்பார்த்து மகிழ்ச்சியடையும் மக்கள் • பலத்த காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் • ஆலங்கட்டி மழைக்கு காரணம் என்ன? எத்துனை நாட்கள் நீடிக்கும்?
X

Thanthi TV
www.thanthitv.com