#JUSTIN | வெளுத்து கட்ட போகிறதா தென்மேற்கு பருவ மழை - இறையன்பு முக்கிய ஆலோசனை

x

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்