#BREAKING || சென்னை மக்களே ரெடியா?..வெளுத்தெடுக்க போகும் கனமழை - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

x
  • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
  • வானிலை ஆய்வு மையம் தகவல்
  • "5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை"

Next Story

மேலும் செய்திகள்